Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
'மைசா' திரைப்படத்தின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு நிறைவு - நடிகை ராஷ்மிகா பதிவு!

SOORIYAN GOSSIP - 'மைசா' திரைப்படத்தின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு நிறைவு - நடிகை ராஷ்மிகா பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ரணபலி’ படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி சமீபத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ரவீந்திர புல்லே இயக்கும்  ‘மைசா’ திரைப்படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தின் Glimps Vedio வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இத் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நண்பர்களே, ‘மைசா’ படத்திற்கான நீண்ட கால படப்பிடிப்பை கேரளாவில் நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்! இதையெல்லாம் சாத்தியமாக்கும் வகையில், மிகக் கடுமையாக உழைத்த அன்பான கலைஞர்கள் இவர்கள்தான்! உங்கள் அனைவருக்கும் நன்றி... விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் சந்திப்போம்! என்று பதிவிட்டுள்ளார். மேலும், சண்டை காட்சிக்காக தனக்கு பயிற்சி கொடுத்த குழுவினருக்கும் நன்றி தெரிவித்து மற்றொரு பதிவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top