இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ,நயந்தாரா என இன்னும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "Tocxic " இத்திரைப்படம் கன்னட மொழியில் உருவாகியுள்ளது.
முன்னதாக இத்திரைப்படம் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது,அதன் பின்னர் ஜூன் மாதம் 4ஆம் திகதி வெளியாகும் என அறிவித்தனர் படக்குழுவினர்.
இந்நிலையில் மீண்டும் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த முறை வெளியிடும் திகதி எப்போது என படக்குழு தெரிவிக்கவில்லை. OTT தளங்களில் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்த விலைக்கு Tocxic திரைப்படம் விலை போகாத காரணத்தினால் தான் இவ்வாறு திகதி ஒத்திவைக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.