47 வருடங்களின் பின் நெல்சன் இயக்ககத்தில் மீண்டும் ரஜினி ,கமல் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'KHxRK' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்தின் பின்பு ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதால் இத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இத் திரைப்படத்தின் Promo Vedio வெளியாகி இணையத்தில் Viral ஆகியுள்ளது. இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் இத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.