Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
சென்னை சூப்பர் கிங்ஸ் Play Off சுற்றுக்குள் நுழைய வாய்ப்புகள் என்னென்ன?

SOORIYAN GOSSIP - சென்னை சூப்பர் கிங்ஸ் Play Off சுற்றுக்குள் நுழைய வாய்ப்புகள் என்னென்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

851 Views
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 

புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள மும்பை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் Play Off சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பெங்களூரு, இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் ஆகிய அணிகள் Play Off சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. அதேவேளை, எஞ்சிய 2 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியிடுகின்றன.

இதில், 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் Play Off சுற்றுக்குள் நுழையுமா என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று Play Off சுற்றுக்கு தகுதி பெறுவதுடன் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறலாம்.

மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்றாலும் Play Off சுற்றுக்கு தகுதிபெறும்.

ஆனால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் Play Off சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு குறைவடையும். இந்த சூழ்நிலையில் ரன்ரேட் அடிப்படையில் பிற அணிகள் Play Off சுற்றுக்குள் நுழையவே அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே இன்றைய லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top