137 Views
AI, Robortic விண்வெளி தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்தாலும், மனிதர்களின் பங்கு குறையாது, மாறாக புதிய
வாய்ப்புகள் உருவாகும் என பெசோஸ் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பம் உற்பத்தி திறனை உயர்த்தி, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்கும். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவதற்குப் பதிலாக, தொழிலாளர் பற்றாக்குறை உருவாகும் வாய்ப்புக்களும் இருப்பதாக Jeff Bezos தெரிவித்துள்ளார்