Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்: ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை

SOORIYAN GOSSIP - இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்: ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24 Views
ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ஓய்வறையில் இருந்து அவர் செய்த இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விசாரணையை தொடங்கியது.

இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. இந்த நிலையில் ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top