Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
நுவான் துஷாராவுக்குப் பதிலாக RCB அணியில் இணைந்த முன்னாள் CSK வீரர்

SOORIYAN GOSSIP - நுவான் துஷாராவுக்குப் பதிலாக RCB அணியில் இணைந்த முன்னாள் CSK வீரர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
ஐபிஎல் தொடரின் 19 ஆவது பருவகாலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் Play Off சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் வீரர்கள் பலரும் காயம் காரணமாக அணிகளில் இருந்து விலகி வருகின்றனர்.

அந்த வகையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா விலகினார். இந்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்ட் கிளீசன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் கிளீசன் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2025 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top