Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
25 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் செய்துள்ள வசூல் இவ்வளவா!

SOORIYAN GOSSIP - 25 நாட்களில் பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம் செய்துள்ள வசூல் இவ்வளவா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி  நடித்துள்ள திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் S.J.சூர்யாவும், சீமானும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 Screen Studio இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெளியாகியிருந்தது.

'LIK' திரைப்படமானது GEN Z தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ளநிலையில் இந்திய மதிப்பில் 66.47 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top