Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
Android smartphoneகளில் பயனர்களுக்குத் தனியாக Antivirus App தேவையா?

SOORIYAN GOSSIP - Android smartphoneகளில் பயனர்களுக்குத் தனியாக Antivirus App தேவையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
Google Play Protect மற்றும் Sandboxing தொழில்நுட்பம் போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளே phoneஐ பாதுகாக்க முழுமையாகப் போதுமானவை.

​மறுபுறம், இலவச Antivirus Apps
Battery Drain, phoneஐ Lag ஆக்குவது போன்ற தொந்தரவுகளையே தரும்.

அதிகாரப்பூர்வ Play Storeஐத் தவிர்த்து Modded APK அல்லது Cracked Apps Download செய்பவர்கள் மற்றும் phoneஐ Root செய்பவர்களுக்கு மட்டுமே Bitdefender அல்லது Sophos போன்ற பாதுகாப்பு Apps தேவைப்படலாம்.


மேலும் ​எப்போதும் அதிகாரப்பூர்வ Google Play Store இலிருந்து மட்டுமே Appsஐப் பதிவிறக்கவும்.

​Appகளுக்குத் தேவையற்ற Permissions (Contacts, SMS) கொடுக்க வேண்டாம்.

​Security Patch Updatesஐ உடனுக்குடன் install செய்யவும்.

​தேவையற்ற Phishing Links மற்றும் offer linkகளைத் தவிர்க்கவும்.

​ உங்கள் phoneஇல் Settings ➔ Security ➔ Google Play Protect onஇல் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொண்டாலே அது உங்கள் phoneஇற்கு 100% பாதுகாப்பாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top