Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
Gmail கணக்கை பாதுகாப்பாக வைக்க முக்கிய வழிகள் இதோ!

SOORIYAN GOSSIP - Gmail கணக்கை பாதுகாப்பாக வைக்க முக்கிய வழிகள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views

​Phishing மற்றும் Targeted Hacking தாக்குதல்களில் இருந்து தப்பிக்க Google Advanced Protection Program வசதியை Enable செய்ய வேண்டும்.

Password மறந்தால் கணக்கை எளிதாக மீட்டெடுக்க Recovery Phone Number & Email விவரங்களைச் சரியாக Update செய்வது அவசியமாகும்.

மேலும், தேவையில்லாத Apps மற்றும் Websitesகளுக்குக் கொடுக்கப்பட்ட Gmail Accessஐ Data & privacy → Third-party apps & services பகுதிக்குச் சென்று Remove செய்ய வேண்டும்.

உங்கள் Account வேறு Devicesல் Login ஆகியுள்ளதா என்பதைத் தேடி, தெரியாத சாதனங்கள் இருந்தால் உடனே Sign Out செய்ய வேண்டும்.

​பாதுகாப்பைக் கூட்ட SMS OTPக்கு பதிலாக Passkeys அல்லது Google Authenticator போன்ற Apps-களைப் பயன்படுத்தப் பழக வேண்டும். அத்துடன், நீங்கள் வழங்கியுள்ள Recovery Email Accountக்கும் Strong Password மற்றும் 2-Step Verification அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இறுதியாக, ஒரே Passwordஐ அனைத்து இடங்களிலும் பயன்படுத்தாமல், Bitwarden அல்லது 1Password போன்ற Password Manager மூலம் ஒவ்வொரு Accountக்கும் தனித்தனி Strong Password உருவாக்கிப் பயன்படுத்துவது உங்கள் கணக்கை முழுமையாகப் பாதுகாக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top