Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
உங்களுக்கு லென்ஸ் வைக்க பிடிக்குமா?

SOORIYAN GOSSIP - உங்களுக்கு லென்ஸ் வைக்க பிடிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

28 Views
இன்றைய இளைஞர்களின் Fashion  லிஸ்ட்டில் contact lenses மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. கண்ணாடி அணிவதை தவிர்க்க நினைப்பவர்கள் ஒருபுறம் என்றால், தங்களின் முகத்தை  மொத்தமாக மாற்ற நினைப்பவர்கள் மறுபுறம் என லென்ஸ் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. 
Eye Makeup போடும்போது smoky ice அல்லது cut கிரீஸ் போன்ற பிரத்தியேக கண் Makeup செய்யும்போது lenses அணிந்தால் தோற்றம் இன்னும் அழகாக இருக்கும். தினமும் Formal அல்லது casual உடைகளுக்கு ஏற்ப மிக மென்மையான lensesகளை அணிந்து கொள்ளாம்.

முக அமைப்பை மேம்படுத்த சிலருக்கு கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அவர்கள் சரியான lenses மற்றும் eye liner combo வை பயன்படுத்தும்போது கண்கள் பெரியதாகவும், கவர்ச்சியாகவும் மாறும். தடிமனான கண்ணாடிகள் உங்கள் முக அழகை மறைப்பதாக நீங்கள் நினைத்தால், லென்ஸ்கள் உங்களுக்கு தனி தன்னம்பிக்கையைத் தரும். புகைப்படங்களில் அழகாகத் தெரிவதற்கு போட்டோஷூட் மற்றும் செல்ஃபிக்களில் கண்கள் பளிச்சென்று தெரிய lensesகள் உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top