Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை AI படங்களாக மாற்றும் அம்சம் நிறுத்தம்!

SOORIYAN GOSSIP - இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை AI படங்களாக மாற்றும் அம்சம் நிறுத்தம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
இன்ஸ்டாகிராம், பயனர்களின் பொதுப் புகைப்படங்களைப்  பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் AI படங்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கும் தங்களின் புதிய Muse Image  அம்சத்தை மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ளது.

இந்த அம்சம் அறிமுகமானபோது பயனர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரது கணக்குகளிலும் தானாகவே இணைக்கப்பட்டிருந்தது, இதிலிருந்து வெளியேறும் option கூட settings பக்கத்தில் மிக ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால், ஒருவரது அனுமதி இல்லாமலேயே அவரது முகத்தை வைத்து யாரோ ஒரு அறிமுகமில்லாத நபர் போலியான AI படங்களை உருவாக்க முடியும் என்ற அபாயம் ஏற்பட்டது. இதற்கு எதிராகத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் ஹொலிவுட் திரைக்கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட முன்னணி முகமைகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்ததால், பொதுமக்களின் கூட்டுப் போராட்டத்திற்குப் பணிந்து மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை முழுமையாக நீக்கியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top