47 Views
திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,500 கோடிக்கு மேல் வசூல் செய்த 'THE ODYSSEY' , திரைப்படம் தற்போது உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,500 கோடி வசூலை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் நோலன் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதன்மூலம் ‘THE DARK NIGHT’ மாற்றும் 'THE DARK NIGHT RISES' போன்ற திரைப் படங்களைத் தொடர்ந்து நோலனின் மற்றொரு திரைப்படமான 'THE ODYSSEY' திரைப்படமும் ஹாலிவுட்டில் இந்த ஆண்டு பில்லியன் டொலர் வசூலை எட்டிய திரைப்படங்களின் பட்டியலில்இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.