37 Views
Radiator இல் குளிர்விப்பான் அளவு குறைவாக இருப்பது அல்லது கசிவு ஏற்படுவது, வாட்டர் பம்ப் பழுதாவது, தெர்மோஸ்டாட் வால்வு அடைபடுவது மற்றும் Radiator விசிறி இயங்காமல் இருப்பது போன்றவை இன்ஜின் அதிக வெப்பமடைய காரணமாகின்றன.
அதேபோல், Engine oil குறைவாக இருப்பதும் உராய்வை அதிகரித்து அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, Engine அதிகமாக சூடாகும் அறிகுறி தென்பட்டால், தொடர்ந்து வாகனத்தை இயக்காமல் உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம்.