Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

SOORIYAN GOSSIP - முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியது இந்தியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165  ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  1வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில்  வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்தது . தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களும், துருவ் ஜுரல் 51 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 4 விக்கெட்டுகளையும் , கேஷர நுவந்த 3 விக்கெட்டுகளையும் , அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் தினுஷ 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 206 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது . இதன்மூலம் இந்திய அணி 165 ஓ ட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top