Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
Waterline Eyeliner பாதுகாப்பானதா?

SOORIYAN GOSSIP - Waterline Eyeliner பாதுகாப்பானதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
Waterline eyeliner பயன்படுத்துவது பலரின் அன்றாட makeup routine இல் ஒரு பகுதியாக இருந்தாலும், அதை தினமும் பயன்படுத்தும்போது சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கண்களின் உள் விளிம்பில் eyeliner போடுவதால், சிலருக்கு கண் எரிச்சல், கண் நீர் வடிதல் அல்லது அசௌகரியம் ஏற்படும்.குறிப்பாக sensitive eyes அல்லது contact lens பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் .
காலாவதியான eyelinerபயன்படுத்துவதோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துவதோ கண் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கண்மையினை தினமும் தூங்குவதற்கு முன் முழுமையாக அகற்றுவதும், eyeliner குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதும், அதை தனிப்பட்ட பயன்பாட்டிற்கே வைத்திருப்பதும் முக்கியம்.

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top