Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
முடி உதிர்விற்கு ஒரே தீர்வு!

SOORIYAN GOSSIP - முடி உதிர்விற்கு ஒரே தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

101 Views


இன்றைய அவசர உலகிலும், மாசு நிறைந்த சுற்றுச்சூழலிலும் நமது கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு சவாலான விடயம் தான். இரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, நம் வீட்டு சமையலறையிலும், தோட்டத்திலும் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு கூந்தலை எப்படிப் பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம். 

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து அதனை தயிருடன் கலக்கவும் பின்னர் அதைத் தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது பொடுகு நீங்கி , தலைமுடி பளபளப்பாகும்.

தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறவைத்து வடிகட்டி தினமும் பயன்படுத்தி வரலாம். இந்த நடைமுறை
முடி நரைப்பதைத் தடுத்து, அடர்த்தியாக வளரச் செய்யும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top