Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
முளை கட்டிய பயறை உண்பதால் என்ன பயன்?

SOORIYAN GOSSIP - முளை கட்டிய பயறை உண்பதால் என்ன பயன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
முளைகட்டிய பயறை தினசரி உணவில் சேர்த்தால், உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் எளிதில் கிடைக்கும். சமிபாடு  சீராக நடைபெறவும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் இது உதவுகிறது.
இதில் உள்ள antioxided நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் துணைபுரிகின்றன. இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக இது தொழிற்படுகிறது .

ஆரோக்கியத்தை எளிய முறையில் மேம்படுத்த வாரத்தில் சில நாட்களாவது முளைகட்டிய பயறை உணவில் சேர்ப்பது சிறந்த பழக்கமாகும் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top