Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
மின்னணு சாதனங்கள் நீண்ட நாள் உழைக்க இதைச் செய்யுங்கள்!

SOORIYAN GOSSIP - மின்னணு சாதனங்கள் நீண்ட நாள் உழைக்க இதைச் செய்யுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், AC, Water filter உள்ளிட்ட மின்சாதனங்களை முறையாகப் பராமரித்தால் அவற்றின் ஆயுளை நீட்டிப்பதுடன், தேவையற்ற செலவுகளையும் குறைக்கலாம்.

இதற்காக ஒவ்வொரு சாதனத்தையும் வாங்கிய திகதி, உத்தரவாதம் முடியும் திகதி, கடைசியாக Service செய்த நாள், அடுத்த Service திகதி மற்றும் Service மையத்தின் தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி சாதனத்தின் அருகில் வைத்திருக்கலாம்.

இந்தத் தகவல்களை கையடக்க தொலைபேசியிலும் சேமித்து வைத்தால், சாதனம் பழுதாகும் நேரத்தில் உடனடியாக Service மையத்தைத் தொடர்புகொள்ள முடியும். குறிப்பாக, உத்தரவாத காலத்திற்குள் பழுதை சரிசெய்து கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவும் இது உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top