Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
அருண் விஜய் நடிக்கும் 'இருளன்'

SOORIYAN GOSSIP - அருண் விஜய் நடிக்கும் 'இருளன்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views

கொம்பன்’, ‘விருமன்’ திரைப்படங்களின் இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் 38வது திரைப்படத்திற்கு ‘இருளன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

​Nethaji productions தயாரிக்கும் கிராமத்து மண் சார்ந்த இந்த Action Thriller திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மிர்ணா நடிக்கிறார்.
சமுத்திரக்கனி மற்றும் ஜான் கொக்கேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

​''இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தின் First look இரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு தற்போது தென்காசி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top