Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
வைரலாகும் நடிகை த்ரிஷாவின் Insta பதிவின் பின்னணி என்ன?

SOORIYAN GOSSIP - வைரலாகும் நடிகை த்ரிஷாவின் Insta பதிவின் பின்னணி என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

88 Views

சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர் தான் நடிகை  த்ரிஷா. இவரின் பதிவுகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களும் வருவது சாதாரண விடயம் தான். 


இந்நிலையில் நடிகை த்ரிஷா தற்போது தன்னுடய Insta பதிவில் "இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்"  என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இதன் பின்னணி என்ன நடிகை த்ரிஷா இந்த பதிவில் யாரை குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வி தற்போது இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இரசிகர்களின் இந்த கேள்விகளுக்கு நடிகை த்ரிஷா எவ்வாறு பதில் சொல்லப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top