Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
இலங்கையில் ஐபோன் பயனர்களை குறிவைக்கும் 'ஜீரோ-கிளிக்' சைபர் தாக்குதல்!

SOORIYAN GOSSIP - இலங்கையில் ஐபோன் பயனர்களை குறிவைக்கும் 'ஜீரோ-கிளிக்' சைபர் தாக்குதல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
இலங்கையில் பழைய இயங்குதளங்களில் (iOS 16.7.12-க்கு முந்தைய) இயங்கும் ஐபோன் பயனர்களை இலக்கு வைத்து அதிநவீன 'ஜீரோ-கிளிக்' WhatsApp தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயனர்கள் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யாமலேயே ஹேக்கர்கள் WhatsApp கணக்குகளைக் கைப்பற்றி, அவர்களின் தொடர்புகளுக்குப் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்புவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இணைக்கப்பட்ட சாதனங்களின் குறைபாடுகளைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் இந்த ஊடுருவல் 'Linked Devices' பட்டியலில் காட்டப்படாமல் மறைக்கப்படுவதால் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தங்களது iOS இயங்குதளத்தையும் வாட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புகளுக்குப் புதுப்பிக்குமாறும், Two-Step Verification இனை செயல்படுத்துமாறும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top