Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
பழைய அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துகின்றீர்களா?

SOORIYAN GOSSIP - பழைய அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துகின்றீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views

அழகுசாதனப்பொருட்களை வாங்கிய திகதி மட்டும் முக்கியமல்ல,திறந்த பிறகு எவ்வளவு காலம் பயன்படுத்துகின்றோம் என்பதும் மிக முக்கியம்.
அழகுசாதனப்பொருட்களை திறந்த பிறகு பயன்படுத்த வேண்டிய காலத்தை குறிக்கும் PAO (Period After Opening) குறியீடு அதில் காணப்படும்.

அந்த குறியீடு பொதுவாக 6M,12M,24M என்று திறந்த மூடிய போத்தல் சின்னத்துடன் இருக்கும். அதாவது, தயாரிப்பை திறந்த பிறகு முறையே 6, 12 அல்லது 24 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கும்.

ஆனால் வாசனை, நிறம் அல்லது அதன் வடிவம் மாறுதல், பிரிந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற மாற்றங்கள் தெரிந்தால், காலம் முடிவதற்கு முன்பே பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top