Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
ஏன் Mouse இல் சிவப்பு விளக்கு எரிகிறது?

SOORIYAN GOSSIP - ஏன் Mouse இல் சிவப்பு விளக்கு எரிகிறது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
கணினிகளின் Mouse இன்  அடிப்பகுதியில் சிவப்பு நிறத்தில் தெரியும் விளக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உண்மையில், அந்த ஒளி Mouse நகரும் மேற்பரப்பை தொடர்ந்து கண்காணிக்க உதவும் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக பழைய வகை Optical Mouse இல்  இந்த சிவப்பு LED அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

 

Mouse இனை நகர்த்தும்போது, அதன் கீழ்பகுதியில் உள்ள Sencer மேற்பரப்பில் விழும் ஒளியின் மாற்றங்களைப் பதிவு செய்து, Mouse எந்த திசையில் எவ்வளவு நகர்கிறது என்பதை கணினிக்கு தெரிவிக்கிறது. இதன் மூலம் திரையில் காணப்படும் cursor இனைத் துல்லியமாக நகர்த்த முடிகிறது. அதனால் இந்த சிவப்பு விளக்கு வெறும் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டதல்ல.

இன்றைய நவீன Mouse-களில் சிவப்பு LED இற்கு பதிலாக Infrared அல்லது வேறு வகை ஒளி தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, Mouse இல் சிவப்பு ஒளி தெரிந்தால் அது சாதனத்தின் optical tracking system இயங்குகிறது என்பதற்கான ஒரு சாதாரண அறிகுறியே தவிர, Mouse சூடாகிவிட்டது அல்லது பழுதாகிவிட்டது என அச்சப்பட தேவையில்லை.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top