Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
'சேயோன்' திரைப்படத்தில் சீமான்!

SOORIYAN GOSSIP - 'சேயோன்' திரைப்படத்தில் சீமான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
 
சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்திலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பிலும் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில்  சீமான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்
.

தற்போது மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சீமான் கலந்துகொண்டு, சுமார் இரண்டு வாரங்கள் வரை தனக்கான காட்சிகளில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் திரைப்படக்குழுவிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top