Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போனேன் - கயாடு லோகர்

SOORIYAN GOSSIP - விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போனேன் - கயாடு லோகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
'டிராகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கயாடு லோகர், தான் நடித்த முதல் படத்திலேயே இரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி உடன் இணைந்து அவர் நடித்த 'தி பாரடைஸ்' திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இதற்கிடையில் எத்தகைய விமர்சனத்தையும் ஏற்க பழகிக் கொண்டதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சினிமாவுக்கு வந்த புதிதில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் திணறிப் போனேன். ஆனால் போகப்போக ஓரளவு நிலைமையை உணர்ந்து கொண்டு வருகிறேன்.

எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்க பழகிக் கொண்டு இருக்கிறேன். சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தொடர்ந்து கடின உழைப்பை கொடுக்காமல் இருந்தால் தான் தவறு". என்று அவர் கூறியுள்ளார். கயாடு லோகர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top