முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடைகிறது.
செரிமான பிரச்சினைக்கு நல்ல தீர்வை முள் சீத்தாப்பழம் வழங்குகின்றது.
எலும்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.
சளி மற்றும் காய்ச்சலுக்கு நல்ல தீர்வாக முள் சீத்தாப்பழம் அமைகிறது.
பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக முள் சீத்தாப்பழம் அமைகிறது.