Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
15
ஒரு பில்லியன் பயனர்களை கடந்த Google Gemini !

SOORIYAN GOSSIP - ஒரு பில்லியன் பயனர்களை கடந்த Google Gemini !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

39 Views
கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini, மாதந்தோறும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையில் 100 கோடியை கடந்துள்ளது.

இதன் மூலம் கூகுளின் வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் தயாரிப்பாக Gemini உருவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்த சாதனையை அறிவித்துள்ளார். கூகுளின் ஒரு பில்லியன் பயனர்களை கடந்த 14 வது தயாரிப்பு என்ற பெருமையையும் Gemini பெற்றுள்ளது. Gemini செயலி, குரல் உரையாடல், கற்றல், படைப்பாற்றல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவு துறையில் Gemini க்கும் ChatGPT க்கும் இடையிலான போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. ChatGPT யும் சமீபத்தில் மாதாந்திரமாக 100 கோடி பயனர்களை எட்டிய நிலையில், Gemini இன் வேகமான வளர்ச்சி தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top