Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
19
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பறக்கும் ட்ரோன்!

SOORIYAN GOSSIP - இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பறக்கும் ட்ரோன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பறக்கும் ட்ரோன் போன்ற வாகனம் தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது . இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதன் கன்னிப் பயணம் இம்மாத இறுதியில் கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் EHang நிறுவனத்தின் இந்த அதிநவீன eVTOL ட்ரோனில் இருவர் பயணிக்க முடிவதுடன், சுமார் 30 நிமிடங்கள் வரை பறக்கக்கூடியது.

 

இதன் கன்னிப் பயணம் எதிர்வரும் October மாத இறுதிக்குள் கொழும்பு போர்ட் சிட்டியில் இடம்பெறவுள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஒரே நேரத்தில் இருவர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரோன், சுமார் 30 நிமிடங்கள் வரை வானில் பறக்கும் திறன் கொண்டதாகும். சீனாவின் 'EHang' தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்படும் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) விமானங்களை விரைவாகச் சந்தைக்குக் கொண்டுவரும் "Global Fast Track" திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக இலங்கை இணைந்துள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

உரிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், கொழும்பு போர்ட் சிட்டி இதன் ஆரம்பச் செயல்பாட்டு மையமாகச் செயற்படும். எதிர்காலத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகளுக்குப் பயணிகளை அழைத்துச் செல்லல், சீகிரியா போன்ற இயற்கை அழகை இரசிக்கும் வான்வழிச் சுற்றுலாக்களை முன்னெடுத்தல் மற்றும் கடல்சார் போக்குவரத்து (Maritime Logistics) ஆகியவற்றுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top