52 Views
இதனால் நீண்ட தூரம் செல்லும் பறவைகள் குறைந்த சோர்வுடன் பயணிக்க முடிகிறது.மேலும், கூட்டத்தின் முன்னால் பறக்கும் பறவை சோர்வடையும் போது, மற்றொரு பறவை அதன் இடத்தைப் பொறுப்பேற்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. பறவைகள் எழுப்பும் ஒலிகளும் கூட்டத்தினரிடையே தொடர்பைப் பேணவும் உதவுகின்றன.
இவ்வாறு ஒத்துழைப்பு, பொறுப்புப் பகிர்வு மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் போன்ற பண்புகளைப் பறவைகளின் வாழ்க்கை மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டுகின்றது.