Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
12
தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ திரைப்படம்!

SOORIYAN FM - தீபாவளிக்கு வெளியாகிறது விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
இயக்குநர் மு.மாறன் இயக்கியக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் 'அப்பாக்குட்டி'.

இத் திரைப்படம் இந்த மாதம் 16ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்படுள்ளது. அதன் படி இத் திரைப்படம் November மாதம் 6ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. 

மேலும், இத் திரைப்படத்தில் லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி , பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், அருவி மதன், ஸ்ரீஜா ரவி, சித்ரா லட்சுமணன், முருகானந்தம், மூணார் ரமேஷ், பிரவீணா, ஹரிப்ரியா இசை, குமார் நடராஜன், லிசி ஆண்டனி, விஜயன், ஹரிப்ரியா, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

விஜய் ஆண்டனியின் இசையமைப்பிலும், தயாரிப்பிலும் இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top