Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
இயக்குநர் முகமது முஸ்தபா  இயக்கத்தில் ஜீவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இத் திரைப்படத்திற்கு 'ஜீவா 49'என்ற பெயர் தற்காலிகமாக வைக்கப்படுள்ளது.

இத் திரைப்படத்தில்  நிமிஷா சஜயன், ஏஞ்சல் மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மேலும் இத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜீவா நடித்த 'தகப்பன்' என்ற திரைப்படம் December மாதம் 24ஆம் திகதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top