Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
27
ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்!

SOORIYAN GOSSIP - ஆரோக்கியம் காக்கும் சிறுதானியங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பிடித்த சிறுதானியங்கள், தற்போது மீண்டும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. 
கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்தும் பல்வேறு தாதுச்சத்துகளும் நிறைந்துள்ளன. சிறுதானியங்களை அன்றாட உணவில் எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதன்படி காலை உணவாகக் கம்பு அல்லது கேழ்வரகுக் கூழ், தினை இட்லி, சாமை உப்புமா ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.

மதிய உணவில் வரகு அல்லது சாமையைக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைப்பதன் மூலம் உணவில் ஊட்டச்சத்தையும் பல்வகைத் தன்மையையும் அதிகரிக்கலாம்.

சிறுதானியங்களை அளவோடு உட்கொள்வதுடன், காய்கறிகள், பருப்பு வகைகள், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top