Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
13
Beans சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

SOORIYAN GOSSIP - Beans சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views


Beansஇல்  காணப்படும்  அதிகப்படியான நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்க உதவுகிறது.  நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது.


Beansஇல் உள்ள vitamin A மற்றும் Antioxidant கண் பார்வையைத் தெளிவாக்க உதவுகின்றன. Beans சாப்பிட்ட பின்னர் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும், இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.

தசை வலிமைக்கும், உடலமைப்பை மேம்படுத்தவும் இதில் உள்ள தாவர அடிப்படையிலான Protine உதவுகிறது. Beansஇல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் ஒட்சிஜனை ஏற்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையையும் தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் Beans அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பின் போது ஏற்படும் எத்தகைய உடல் நல குறைபாடுகளையும் போக்கும் திறன் கொண்டுள்ள காயாக Beans காணப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top