Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
27
அல்மாட்டி ஓபன் டென்னிசில் Top 5 பட்டியலில் இடம்பிடித்த மெத்வதேவ்

SOORIYAN GOSSIP - அல்மாட்டி ஓபன் டென்னிசில் Top 5 பட்டியலில் இடம்பிடித்த மெத்வதேவ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11 Views
கஸகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஜோர்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-7 (6-8), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார் .

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஏடிபி தரவரிசையில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஒரு இடம் முன்னேறி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் Top 5 பட்டியலில் மெத்வதேவ் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top