Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
திரைக்கு வரும் யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’!

SOORIYAN GOSSIP - திரைக்கு வரும் யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபுவின் 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’  நவம்பர்  மாதம் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து காளி வெங்கட், அனாமிகா மஹி, அருள்தாஸ் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

​இத்திரைப்படத்தின் கதைக்களம் சென்னையில் தனது சொந்த உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் அர்ஜுனன் என்ற இளைஞனைச் சுற்றி நகர்கிறது.

எதிர்பாராதவிதமாக வாகனக் கொள்முதல் தொடர்பான ஒரு மிகப்பெரிய நிதி மோசடியில் அவர் சிக்கிக் கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து, அதே மோசடியால் பாதிக்கப்பட்ட மற்ற நபர்களுடன் இணைந்து, தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகவும் தனது உரிமையை மீட்கவும் அவர் நடத்தும் போராட்டம் மற்றும் நகைச்சுவை கலந்து இத்திரைப்படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top