Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
28
மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ்

SooriyanFM Gossip - மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
கடந்த 2020-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரிப்பாளர்களாகப் பங்களித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரெய்லர் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளதும், திரைப்படத்தின் மொத்த ஓட்ட நேரம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் எனத் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top