Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
தீபாவளிக்கு WhatsApp கொடுக்கப்போகும் பரிசு என்ன தெரியுமா?

SOORIYAN GOSSIP - தீபாவளிக்கு WhatsApp கொடுக்கப்போகும் பரிசு என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views


உலகம் முழுவதும் தற்போது WhatsAppஇன் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தங்களது அன்றாட நிகழ்வுகளை Status மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.


தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு WhatsApp Statusஇல் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் ஒரு Update கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவர் பதிவிட்டுள்ள Statusஐ பார்க்கும்போது அதில் உள்ள Like பட்டனை பயனாளர்கள் தொட்டால், திரையில் வண்ணமயமான வான வேடிக்கைகள் வெடிப்பது போன்ற காட்சிகள் தோன்றுகின்றன. இந்த புதிய வசதியில்Like செய்யும்போது தீபாவளி பண்டிகையை நினைவூட்டும் வகையில் வான வேடிக்கை Animation தோன்றுவது கூடுதல் சிறப்பாக அமைத்திருக்கும்.

தீபாவளி பண்டிகையை Digital முறையிலும் உற்சாகமாக கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ள இந்த புதிய முறை WhatsApp பயனர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top