Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
05
விசைப்பலகைகளில் இந்த விடயத்தை அவதானித்துள்ளீர்களா?

SooriyanFM Gossip - விசைப்பலகைகளில் இந்த விடயத்தை அவதானித்துள்ளீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

52 Views
நாம் தினமும் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.  ஆனால் அவற்றின் விசைப்பலகையில்  F மற்றும் J ஆகிய இரண்டு எழுத்துகளின் கீழ் அல்லது மேல் பகுதியில் இருக்கும் சிறிய கோடு போன்ற உயர்வை நாம் கவனித்ததில்லை.

வெறும் அழகிற்காக அந்த கோடுகள் வைக்கப்படவில்லை. வேகமாகவும் துல்லியமாகவும் Type செய்வதற்கு உதவும் ஒரு முக்கியமான வடிவமைப்பு அம்சம் அது. பெரும்பாலான QWERTY விசைப்பலகைகளில் F மற்றும் J எழுத்துக்களில் சிறிய Raised mark அல்லது Tactile bar இருக்கும். இது விரல்களால் தொட்டு உணரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் விசைப்பலகையை பார்க்காமல் விரல்களை சரியான இடத்தில் வைத்துக்கொள்ள உதவுவதுதான்.

இடது கையின் ஆள்காட்டி விரல் F எழுத்திலும் வலது கையின் ஆள்காட்டி விரல் J எழுத்திலும் வைக்கப்படும். இந்த இரண்டு எழுத்துக்களில் இருக்கும் சிறிய கோடு, விரல்கள் சரியான இடத்தில் உள்ளதா என்பதை கண்களால் பார்க்காமல் உணர உதவுகிறது.

உதாரணமாக, நீங்கள் Type செய்து கொண்டிருக்கும்போது உங்கள் கைகள் சற்று நகர்ந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அப்போது விசைப்பலகையை பார்க்காமல், ஆள்காட்டி விரலால் F அல்லது J எழுத்தில் உள்ள உயர்வைத் தொட்டுப் பார்த்து உங்கள் கைகளின் நிலையை மீண்டும் சரிசெய்யலாம்.
இதனால் ஒவ்வொரு முறையும் விடைப்பலகையை பார்த்து விரல்களை சரிசெய்ய வேண்டிய அவசியம் குறைகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top