Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
10 நிமிடங்களில் சுவையான Biscuit chocalate roll தயார் !

SOORIYAN GOSSIP - 10 நிமிடங்களில் சுவையான Biscuit chocalate roll தயார் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவையான Biscuit chocalate roll வெறும் 10 நிமிடங்களில் தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இந்த இனிப்பை அடுப்பைப் பயன்படுத்தாமலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

* Biscuit – 1 packet
* கொக்கோ Powder – 2 மேசைக்கரண்டி
* பால் – தேவையான அளவு
* சீனி – 2 மேசைக்கரண்டி
* நெய் – 1 தேக்கரண்டி
* தேங்காய்த் துருவல் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிஸ்கட்டுகளை நன்றாகப் பொடியாக்கிக்கொள்ளவும்.

அதனுடன் கொக்கோ Powder , சீனி, நெய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
பின்னர் சிறிது சிறிதாகப் பால் சேர்த்து சப்பாத்தி மா போன்ற பதத்திற்கு பிசையவும்.

இந்தக் கலவையை ஒரு Butter பூசப்பட்ட கடதாசியில் வைத்து தட்டையாக உருட்டி, அதன் மேல் தேங்காய்த் துருவலைத் தூவி ரோல் வடிவில் சுருட்டிக்கொள்ளவும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

குறைந்த நேரத்தில், குறைந்த பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சுவையான chocalate இனிப்பைத் தயாரிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top