Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
வீட்டிலேயே சுவையான ஸ்ரோபெரி தயிர் smoothie தயாரிப்பது எப்படி?

SOORIYAN GOSSIP - வீட்டிலேயே சுவையான ஸ்ரோபெரி தயிர் smoothie தயாரிப்பது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
பழங்களின் சுவையுடன் தயிரின் மிருதுவான தன்மையையும் விரும்புபவர்களுக்கு ஸ்ரோபெரி தயிர் smoothie சிறந்த தெரிவாகும். எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில நிமிடங்களிலேயே இந்தப் பானத்தைத் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

* ஸ்ரோபெரி – 6 முதல் 8 வரை
* தயிர் – 1/2 கோப்பை
* குளிர்ந்த பால் – 1/2 கோப்பை
* தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:
முதலில் ஸ்ரோபெரி பழங்களை நன்றாகக் கழுவி, இலைகளை அகற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் பழங்கள், தயிர், பால் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.

இப்போது சுவையான ஸ்ரோபெரி தயிர் smoothie தயார். இதனை ஒரு குவளையில் ஊற்றி, மேலே சிறிய ஸ்ரோபெரித் துண்டுகளைச் சேர்த்து பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top