Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
20
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரைத்துறையில் 14 ஆண்டுகள் நிறைவு – சமூகவலைத்தளங்களில் நெகிழ்ச்சிப் பதிவு!

SOORIYAN GOSSIP - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரைத்துறையில் 14 ஆண்டுகள் நிறைவு – சமூகவலைத்தளங்களில் நெகிழ்ச்சிப் பதிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், திரையுலகில் தனது வெற்றிகரமான 14 ஆண்டுகால பயணத்தையும், 10 திரைப்படங்களை இயக்கி நிறைவு செய்துள்ளார்.
2012-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பீட்சா' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் சமீபத்தில் வெளியான 'டோரதி' உட்பட 10 கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கி இரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

தங்களது முதல் திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான நன்றியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த 14 ஆண்டு கால பயணத்தில் 10 திரைப்படங்களை உருவாக்க தனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும், தனது ஒவ்வொரு படைப்பிற்கும் பேராதரவும் அன்பும் வழங்கி வரும் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்களும் இரசிகர்களும் அவருக்கு இணையத்தில் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top