Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
இரவில் நன்றாகத் தூங்கியும் பகலில் தூக்கம் வருகிறதா?

SOORIYAN GOSSIP - இரவில் நன்றாகத் தூங்கியும் பகலில் தூக்கம் வருகிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
இரவில் போதுமான நேரம் தூங்கிய பின்னரும் பகல் நேரத்தில் சோர்வும் தூக்க உணர்வும் ஏற்படுவது பலருக்கும் காணப்படும் பிரச்சினையாகும்.



இதற்கு தூக்கத்தின் தரம் குறைதல், மன அழுத்தம், உடலில் நீர்ச்சத்து குறைதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக, VITTAMIN D குறைபாடு தசைப் பலவீனத்தையும் சோர்வையும் ஏற்படுத்தக்கூடும்.

மேலும், மதிய உணவை அதிகமாக உட்கொள்வது, இரவில் தூக்கம் தடைபடுவது, இரத்தசோகை, தைராய்டு பாதிப்புகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவையும் பகல் நேரச் சோர்வுக்குக் காரணமாக அமையலாம்.

எனினும், பகலில் தூக்கம் வருவதற்கு VITTAMIN D குறைபாடு மட்டுமே காரணம் என்று கூற முடியாது.

இதனைத் தவிர்க்க, போதுமான நேரம் தூங்குதல், சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், தேவையான அளவு தண்ணீர் அருந்துதல் மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top