Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
15 நிமிடங்களில் பன்னீர் fingers தயார் !

SOORIYAN GOSSIP - 15 நிமிடங்களில் பன்னீர் fingers தயார் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
மாலை நேர சிற்றுண்டியாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகவும் பன்னீர் fingers அமைகிறது. குறைந்த பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய இந்த உணவு, வெளிப்புறத்தில் மொறுமொறுப்பாகவும் உட்புறத்தில் மென்மையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
corn flour – 3 மேசைக்கரண்டி
Rusk தூள் – 1/2 கோப்பை
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி , பூண்டு – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பன்னீரை நீளமான விரல் வடிவத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் corn flour , மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியான கலவையாகத் தயாரிக்க வேண்டும்.

வெட்டிய பன்னீர் துண்டுகளை இந்தக் கலவையில் நன்றாகத் தோய்க்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு பன்னீர் துண்டையும் Rusk தூளில் தோய்த்து எடுக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, பன்னீர் துண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுத்தால் சுவையான பன்னீர் fingers தயார் !
 
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top