Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
முகத்தில் பப்பாளியைப் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை!

SOORIYAN GOSSIP - முகத்தில் பப்பாளியைப் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் பப்பாளிப் பழத்தைப் பயன்படுத்துவதுண்டு. இதில் உள்ள VITTAMIN C , VITTAMIN A மற்றும் பப்பைன் (Papain) எனும் நொதி சருமப் பராமரிப்புக்கு உதவக்கூடும்.



பப்பாளியை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன், சருமத்தின் சிறிய பகுதியில் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம். அரிப்பு, எரிச்சல் அல்லது சிவத்தல் ஏற்பட்டால் உடனடியாகக் கழுவிவிட வேண்டும்.

உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பப்பாளியை முகத்தில் நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்ப்பதுடன், எலுமிச்சைச் சாறு போன்ற எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top