Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி ?

SOORIYAN GOSSIP - உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சுவையான சிற்றுண்டி வகைகளில் உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட்டும் ஒன்றாகும். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உட்புறம் மென்மையாகவும், cheese சுவையுடனும் இருக்கும் இந்தக் கட்லெட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

தேவையான பொருட்கள்:

*உருளைக்கிழங்கு – 3
*துருவிய cheese – ½ கோப்பை
*rusk தூள் – 1 கோப்பை
*பெரிய வெங்காயம் – 1
*பச்சை மிளகாய் – 1
*மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*சோளமா – 2 மேசைக்கரண்டி
*எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

பின்னர் இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லெட் வடிவில் தட்டையாக்கிக்கொள்ள வேண்டும்.

சோளமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து, தயாரித்த கட்லெட்டுகளை அதில் நனைத்து rusk தூளில் புரட்டிக்கொள்ள வேண்டும்.

இறுதியாகத் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கட்லெட்டுகளை இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்க வேண்டும்.

சுவையான உருளைக்கிழங்கு cheese கட்லெட் தயார்! இதனை Tomato Sauce அல்லது Mayonnaise உடன் பரிமாறலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top