Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
2027 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி

SOORIYAN GOSSIP - 2027 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், 2027aஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவுஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், தனது உடல் மற்றும் மனதளவிலான பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகத்திடமும் அவர் தனது முடிவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிராவிஸ் ஹெட் இல்லாதது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு பின்னடைவாக அமையலாம். குறிப்பாக தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி எதிரணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவர் ஹெட். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவர் அமைத்த தொடக்க ஜோடி ஐதராபாத் அணியின் பலமாக இருந்து வந்தது. இதனால் 2027-ம் ஆண்டு தொடரில் அவருக்கு மாற்றாக மற்றொரு வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரரை தேர்வு செய்ய வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top