Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
17
CSK அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரசிகர்கள்!

SOORIYAN GOSSIP - CSK அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரசிகர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views

IPL 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்புப் பட்டியலை இன்று (நவம்பர் 17) வெளியிடுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், Chennai Super Kings (CSK) அணியின் அறிவிப்பை இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அணித்தலைவர் MS தோனி அடுத்த தொடரிலும் விளையாடுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 IPL தொடரில் காயம் காரணமாக அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

இதற்கிடையில், Sunrisers Hyderabad அணியிலிருந்து Liam Livingstone மற்றும் Jack Edwards ஆகியோரை CSK அணி வீரர் பரிமாற்றம் மூலம் இணைத்துள்ளதுடன், Khaleel Ahmed மற்றும் Nathan Ellis ஆகியோரை அந்த அணிக்கு வழங்கியுள்ளது. இதனால், அடுத்த தொடருக்கான CSK அணியின் வீரர் சேர்க்கைகள் மற்றும் ஏலத்துக்கான திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், அணியின் தலைமைப் பயிற்றுநராக Zaheer Khan பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய நிர்வாகத்தின் கீழ் அணி எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் இரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், MS தோனி அணியில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது தனது IPL பயணத்தை முடித்துக்கொள்வாரா என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. ஐந்து முறை IPL கிண்ணத்தை வென்ற CSK அணியின் அடுத்தகட்டத் திட்டங்களைத் தீர்மானிப்பதில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகின்றது. IPL 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், CSK அணியின் இறுதிப் பட்டியலை அறிந்துகொள்ள இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top