Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
06
தித்திக்கும் தீபாவளிக்கு சுவையான கடலை மா லட்டு!

SOORIYAN GOSSIP - தித்திக்கும் தீபாவளிக்கு சுவையான கடலை மா லட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
இந்த தீபாவளிக்கு சுவையான கடலை மா லட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:
கடலை மா – 1 கப்
சர்க்கரை – ½ கப்
நெய் – ¼ கப் அளவு
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:

கடலை மாவைச் சிறிது நெய் சேர்த்து, பச்சை மணம் நீங்கும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.

பின்பு மா ஆறியதும் பொடியாக்கிய சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.

தேவையான அளவு நெய் சேர்த்து, கையில் ஒட்டும் பதம் வந்ததும் சிறிய உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான கடலை மா லட்டு தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top