Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
02
உங்கள் WhatsApp பாதுகாப்பாக உள்ளதா? உடனே இதைச் சரிபாருங்கள்!

SOORIYAN GOSSIP - உங்கள் WhatsApp பாதுகாப்பாக உள்ளதா? உடனே இதைச் சரிபாருங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
பலரும் தங்களது WhatsApp கணக்குகள் Linked Devices மூலம் வேறொருவரின் கணினி அல்லது தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதில்லை.

உங்கள் WhatsApp பாதுகாப்பாக இருக்க, அதன் Settings-க்குச் சென்று ‘Linked Devices’ optionஐத் தேர்ந்தெடுத்து, அங்கு உங்களுக்குத் தெரியாத ஏதேனும் சாதனம் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

அப்படி ஏதேனும் இருந்தால், உடனடியாக அதன் மீது click செய்து ‘Log out’ செய்ய வேண்டும்.

மேலும், உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த Settings > Account > Two-step verification சென்று இரண்டு அடுக்கு பாதுகாப்பை on செய்து கொள்ளலாம்.

எப்போதாவது ஒருமுறை இந்தச் சோதனைகளை மேற்கொள்வது உங்களை cyber ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பதுடன், உங்களது தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top